ஃபதேசிங்ராவோ கேக்வாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபதே சிங்ராவோ கேக்வாத்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை n/a
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
முதல்
ஆட்டங்கள் 28
ஓட்டங்கள் 831
துடுப்பாட்ட சராசரி 21.30
100கள்/50கள் 0/5
அதியுயர் ஓட்டங்கள் 99
பந்துவீச்சுகள் 120
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 58.00
5 வீழ்./ஆட்டப்பகுதி 0
10 வீழ்./போட்டி 0
சிறந்த பந்துவீச்சு 1/8
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 8/0

, தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஃபதேசிங்ராவோ கேக்வாத் (Fatehsinghrao Gaekwad, பிறப்பு: ஏப்ரல் 2 1930, இறப்பு: பிப்ரவரி 1 1988), இந்தியத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 28 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.