ப. ரங்கநாதன்
தோற்றம்
ப. ரங்கநாதன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | ஆற்காடு வீராசாமி |
| தொகுதி | புரசைவாக்கம் |
| பதவியில் 1996–2001 | |
| பதவியில் 2001–2006 | |
| பின்னவர் | வி. எசு. பாபு |
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | ஜே. சி. டி. பிரபாகர் |
| பின்னவர் | அ. வெற்றியழகன் |
| தொகுதி | புரசைவாக்கம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சூலை 1951 சென்னை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | வணிகம் |
ப. ரங்கநாதன் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக புரசைவாக்கம் தொகுதியில் 1991[1] மற்றும் 1996[2] தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, 2001 தேர்தலில் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும்,[3] 2006 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-15.
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-15.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்: கொளத்தூர்". தினமணி. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82-1318376.html. பார்த்த நாள்: 3 September 2025.
பகுப்புகள்:
- 1951 பிறப்புகள்
- 10 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
- வாழும் மக்கள்