ஜே. சி. டி. பிரபாகர்
Appearance
ஜே. சி. டி. பிரபாகர் | |
---|---|
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2016 | |
தொகுதி | வில்லிவாக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
ஜே. சி. டி. பிரபாகர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 சட்டமன்ற தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ரங்கநாதன் என்பவர் வெற்றிபெற்றார்.[2]
2016 செப்டம்பரில், இவர் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "AIADMK all set to field new faces". The Hindu. 27 September 2016. http://www.thehindu.com/news/cities/chennai/AIADMK-all-set-to-field-new-faces/article15001027.ece. பார்த்த நாள்: 2017-05-05.