கே. பதினெட்டாம்படியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பதினெட்டாம்படியான் (K. Patinetampatian) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பதினெட்டாம்படியான்&oldid=3163391" இலிருந்து மீள்விக்கப்பட்டது