எம்.முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம்.முருகன் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் முதுகுளத்துார் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

References[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.முருகன்&oldid=2719201" இருந்து மீள்விக்கப்பட்டது