உள்ளடக்கத்துக்குச் செல்

காதர் பாட்ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதர் பாட்சா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஆர். ஆர். தேவர்
பின்னவர்சோ. பாலகிருஷ்ணன்
தொகுதிமுதுகுளத்தூர்
பதவியில்
1989–1991
முன்னையவர்க. முத்துவேல்
பின்னவர்சோ. பாலகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-11-25)25 நவம்பர் 1931
மேலராமநதி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

காதர் பாட்ஷா (எஸ். வெள்ளைச்சாமி) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராகவும் 1971 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1989 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 131-132.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-07-23.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 210.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதர்_பாட்ஷா&oldid=4324555" இலிருந்து மீள்விக்கப்பட்டது