ஆர். ஆர். தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். ஆர். தேவர் (R. R. Thevar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 இல் நடைபெற்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து சுதந்திரா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஆர்._தேவர்&oldid=3542777" இலிருந்து மீள்விக்கப்பட்டது