உ. மதிவாணன்
Appearance
உ. மதிவாணன் (U. Mathivanan பிறப்பு 30 ஏப்ரல் 1958) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக திருவாரூர் தொகுதியில் இருந்து 2006 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவர் ஒடச்சேரியில் பிறந்தவர் சட்டத்தில் இளநிலை பட்டத்தை பெற்றவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ U. Mathivanan profile at TN government website பரணிடப்பட்டது 2008-07-03 at the வந்தவழி இயந்திரம்Wayback Machine