பெ. மகாலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெ. மகாலிங்கம்
P. Mahalingam
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்உ. மதிவாணன்
தொகுதிகீழ்வேளூர்
பதவியில்
ஏப்ரல் 2011 - மே 2016
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி

பெ. மகாலிங்கம் (P. Mahalingam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வி. பெ. நாகை மாலி என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.[1] [2] தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு வேட்பாளராகப் கீழ்வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagai Mali (a) VP Mahalingam(CPI(M)):Constituency- KILVELUR(NAGAPATTINAM) - Expense Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  2. "P. Mahalingam (alias) V.P. Nagaimaali politician of Kilvelur Tamil Nadu contact address & email". nocorruption.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  3. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மகாலிங்கம்&oldid=3709448" இலிருந்து மீள்விக்கப்பட்டது