பி. ஆர். சீனிவாச படையாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. ஆர். சீனிவாச படையாச்சி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்களில், கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]