கோ. ஐயப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோ. ஐயப்பன் (G. Iyappan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி இவரது தொழில் வீட்டு மனை விற்பனை மற்றும் விவசாயம் ஆகும். முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஐயப்பனின் தற்போதைய வயது 63.[1] இவர் 2006[2] மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கடலூர் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகச் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._ஐயப்பன்&oldid=3159698" இருந்து மீள்விக்கப்பட்டது