எம். இராஜநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். இராஜநாயகம் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் அறந்தாங்கி தொகுதின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._இராஜநாயகம்&oldid=2488398" இருந்து மீள்விக்கப்பட்டது