எஸ். சுந்தராம்பாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். சுந்தராம்பாள்  ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 2001 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், மேட்டூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சுந்தராம்பாள்&oldid=2404112" இருந்து மீள்விக்கப்பட்டது