மா. சுரேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா. சுரேந்திரன் (M. Surendiran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டத்தினைச் சார்ந்தவர். மேட்டூர் சட்டப் பேரவைக்கு பிரஜா சோசலிச கட்சியின் வேட்பாளராக 1967 மற்றும் 1971-ல் நடைபெற்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._சுரேந்திரன்&oldid=3538179" இலிருந்து மீள்விக்கப்பட்டது