பி. அப்துல் சமது
Appearance
பி. அப்துல் சமது (P. Abdul Samad) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தின், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
குடும்பம்
[தொகு]அப்துல் சமதிற்கு சம்சாத் என்ற மனைவியும், நதீம் என்ற மகனும் உள்ளனர்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
1989 | வாணியம்பாடி | தி.மு.க | 41.20 | 39723 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் accessed April 19, 2009
- ↑ குடும்பம்