எச். அப்துல் மஜீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எச். அப்துல் மஜீத் (H. Abdul Majeed) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1984 வாணியம்பாடி இ.தே.கா 39,141 45.36

இறப்பு[தொகு]

எச். அப்துல் மஜீத் அவர்கள் 1 செப்டம்பர் 1988 அன்று காலமானார். [2],

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._அப்துல்_மஜீத்&oldid=2978938" இருந்து மீள்விக்கப்பட்டது