கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம்
கோயம்புத்தூர் வடக்கு | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சிவானந்தா காலனி, டாடாபாத், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 11°01′12.7″N 76°57′16.6″E / 11.020194°N 76.954611°E |
ஏற்றம் | 453 மீட்டர்கள் (1,486 அடி) |
தடங்கள் | சென்னை-கோயம்புத்தூர் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் கிளை |
நடைமேடை | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | செந்தரத் தரை |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
நிலையக் குறியீடு | CBF |
மண்டலம்(கள்) | தெற்கு இரயில்வே |
கோட்டம்(கள்) | சேலம் |
வரலாறு | |
மின்சாரமயம் | ஆம் |
கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் என்பது, இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,[1] 11°01′12.7″N 76°57′16.6″E / 11.020194°N 76.954611°E (அதாவது, 11.020200°N 76.954600°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து, இந்நிலையம் சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. தினமும் சுமார் 144 எண்ணிக்கையிலான தொடருந்துகள், இந்நிலையத்தைக் கடந்து செல்கின்றன.[2] 2022 ஆம் ஆண்டு சூன் மாதம், இந்தியாவின் முதலாவது பாரத் கௌரவ் தொடருந்து, கோயம்புத்தூரிலிருந்து சீரடி நோக்கி பயணம் புறப்பட்டது இந்நிலையத்திலிருந்து தான்.[3] ரூ.3.62 கோடி செலவில், கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையத்தில், இரயில்வே நடைமேம்பாலம் நீட்டிப்பு பணிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Aishwaryaa, R. (2022-09-14). "Expansion of railway stations in Coimbatore on the cards". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
- ↑ Charan, N. Sai (2022-06-14). "First 'Bharat Gaurav' train service starts from Coimbatore". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
- ↑ The Hindu Bureau (2022-12-16). "Railways approves extension of FOB at Coimbatore North Junction". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
வெளி இணைப்புகள்
[தொகு]