விம்கோ நகர் தொடருந்து நிலையம்
தோற்றம்
விம்கோ நகர் | |
|---|---|
| சென்னை புறநகர் தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| ஆள்கூறுகள் | 13°10′50″N 80°18′21″E / 13.18056°N 80.30583°E |
| உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
| தடங்கள் | வடக்கு வழித்தடம், சென்னை புறநகர் |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | தரைத்தள நிலயம் |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | WCN |
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
| வரலாறு | |
| மின்சாரமயம் | 13 April 1979[1] |
| முந்தைய பெயர்கள் | South Indian Railway |
விம்கோ நகர் தொடருந்து நிலையம் (Wimco Nagar railway station) என்பது சென்னை புறநகர் இருப்புவழியில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி பிரிவின் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 9 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]1979ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்நிலையத்தில் உள்ள பாதைகள் மின்மயமாக்கப்பட்டன.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. Retrieved 17 Nov 2012.
