குன்னூர் தொடருந்து நிலையம்
Appearance
குன்னூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
குன்னூர் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°24′19″N 76°41′46″E / 11.4053°N 76.6962°E | ||||
ஏற்றம் | 1,719 மீட்டர்கள் (5,640 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து | ||||
நடைமேடை | 2 | ||||
இணைப்புக்கள் | பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | ONR | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1908 | ||||
|
குன்னூர் தொடருந்து நிலையம் (Coonoor railway station, நிலையக் குறியீடு:ONR) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்வாய்ந்த மலைப் பிரதேசமும், நகருமான குன்னூரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்தத் தொடருந்து நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின், ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். இந்த தொடருந்து நிலையம் உதகமண்டலத்திற்கு செல்லும் தொடருந்துகள் நின்று செல்லும் முதன்மையான நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தைச் சேர்ந்தது.
தொடருந்துகள்
[தொகு]வரிசை எண். |
தொடருந்து எண்: | புறப்படும் இடம் | சேரும் இடம் | தொடருந்து பெயர் |
---|---|---|---|---|
1. | 56136/56137 | மேட்டுப்பாளையம் | உதகமண்டலம் | பயணிகள் வண்டி |
2. | 56140/56141 | உதகமண்டல்ம் | குன்னூர் | பயணிகள் வண்டி |
3. | 56142/56143 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் வண்டி |
4. | 56138/56139 | குன்னூர் | உதகமண்டலம் | பயணிகள் வண்டி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குன்னூர்-ஊட்டி இடையே சொகுசு பெட்டியுடன் மலை ரயில் இயக்கம்". Archived from the original on 2019-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12. தினகரன் (நவம்பர் 26, 2019)
வெளி இணைப்புகள்
[தொகு]- குன்னூர் தொடருந்து நிலையம் Indiarailinfo.
- பொதுவகத்தில் குன்னூர் தொடருந்து நிலையம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.