உள்ளடக்கத்துக்குச் செல்

மதுக்கரை தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°54′03″N 76°56′33″E / 10.9007°N 76.9425°E / 10.9007; 76.9425
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுக்கரை
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மதுக்கரை, கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்10°54′02″N 76°56′34″E / 10.900658°N 76.942698°E / 10.900658; 76.942698
ஏற்றம்344 மீட்டர்கள் (1,129 அடி)
தடங்கள்கோயம்புத்தூர்–சோரனூர் வழித்தடம்
நடைமேடை2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுMDKI
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
மதுக்கரை is located in தமிழ் நாடு
மதுக்கரை
மதுக்கரை
தமிழ் நாடு இல் அமைவிடம்

மதுக்கரை தொடருந்து நிலையம் (நிலைய குறியீடு: MDKI) தென்னக இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும்.[1] இது மதுக்கரையில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூருக்கு மேற்கே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 14. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]