உள்ளடக்கத்துக்குச் செல்

காயல்பட்டினம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 8°34′05″N 78°06′09″E / 8.568155892040766°N 78.1025990061576°E / 8.568155892040766; 78.1025990061576
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயல்பட்டினம்
Kayalpattinam
விரைவுத் தொடருந்து , கொமுட்டர் தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து நிலையம்
காயல்பட்டினம் தொடருந்து நிலையப் பலகை
பொது தகவல்கள்
அமைவிடம்எல்.எப். சாலை, Kayalpattinam, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்8°34′05″N 78°06′09″E / 8.568155892040766°N 78.1025990061576°E / 8.568155892040766; 78.1025990061576
ஏற்றம்7 மீட்டர்கள் (23 அடி)
தடங்கள்திருநெல்வேலிதிருச்செந்தூர் கிளை சாலை
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
இணைப்புக்கள்முச்சக்கர வண்டி, பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைமேல் நிலையானது
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுகே.இசட்டு.ஒய்
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
வரலாறு
திறக்கப்பட்டது1923; 101 ஆண்டுகளுக்கு முன்னர் (1923)
மறுநிர்மாணம்2009; 15 ஆண்டுகளுக்கு முன்னர் (2009)
மின்சாரமயம்ஆம்
வழித்தட வரைபடம்
{{திருநெல்வேலிதிருச்செந்தூர் கிளை சாலை}}
அமைவிடம்
காயல்பட்டினம் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
காயல்பட்டினம் தொடருந்து நிலையம்
காயல்பட்டினம் தொடருந்து நிலையம்
தமிழ் நாடு இல் அமைவிடம்


காயல்பட்டினம் தொடருந்து நிலையம் (Kayalpattinam railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்நிலையம் மதுரை இரயில்வே கோட்டத்திற்கு சொந்தமானதாகும்.[1] திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் பாதை 1923 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் முக்கியமாக மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்காக போடப்பட்டு இந்நிலையம் திறக்கப்பட்டது.[2] இந்தப் பகுதி உப்பு உற்பத்திக்கு பிரபலமானது என்பதால் ஆரம்ப நாட்களில் உப்பு மற்றும் சர்க்கரை இந்த வழியாக முக்கிய ஏற்றுமதியாக இருந்தது. குறுகிய பாதை மாற்றத்திற்காக 2006 ஆம் ஆண்டு 70 கிமீ குறுகிய பாதை மூடப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் அகலப்பாதை பாதை திறக்கப்பட்டது. இந்தப் பகுதி 2022 ஆம் ஆண்டில் மின்மயமாக்கப்பட்டது.

சேவைகள்

[தொகு]
  • செந்தூர் விரைவு- சென்னைக்கு செல்லும் ஒரே நேரடி தொடருந்து[3]
  • பாலக்காடு சந்திப்பு-திருச்செந்தூர் சந்திப்பு (வழி:பழனி)
  • திருநெல்வேலி -திருச்செந்தூர் பயணிகள் இரயில்
  • தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் இரயில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madurai Division System Map" (PDF). Southern Railway. Archived from the original (PDF) on 8 January 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  2. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
  3. "Departures from KZY".