நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்
Appearance
சென்னை மெற்றோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
ஆள்கூறுகள் | 12°59′59″N 80°11′38″E / 12.999843°N 80.193975°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலையம் | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | செப்டம்பர் 21, 2016 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் (Nanganallur Road metro station) என்பது சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் உள்ளது. இந்நிலையமானது நங்கநல்லூர், ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு பயன்படுகிறது
கட்டுமானம்
[தொகு]இந்த நிலையத்தின் கட்டுமானமானது, ஈரோட்டைச் சேர்ந்த யு. ஆர். சி. கட்டுமான (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.[1]
நிலையம்
[தொகு]இந்நிலையமானது அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் ஆருகில் அமைந்துள்ளது. மீனம்பாக்கதிற்கும் இந்நிலையத்திற்கும் இடையே சிறிது தொலைவு நிலத்தடித் தடத்தில் செல்கிறது.
மேலும் பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ TNN (15 February 2015). "Chennai metro rail airport line takes shape". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-metro-rail-airport-line-takes-shape/articleshow/46248550.cms. பார்த்த நாள்: 15 February 2015.