எல்ஐசி மெட்ரோ நிலையம்
Appearance
எல்ஐசி மெட்ரோ நிலையம் (LIC metro station) சென்னை மெட்ரோவின் நீல வழிதடத்தில் உள்ள ஓர் மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெட்ரோ,வண்ணாரப்பேட்டை - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இடைப்பட்ட ஓர் நிலையம் ஆகும். இது நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் எழும்பூர் மற்றும் ராயப்பேட்டை ஆகியவற்றின் சுற்றுப்புறங்களுக்கு சேவை வளங்குகிறது.
வரலாறு
[தொகு]சென்னையின் முதல் உயரமான கட்டிடமான எல்.ஐ.சி கட்டிடம் அருகிலேயே இருப்பதால் இந்த நிலையத்திற்கு பெயரிடப்பட்டது.
நிலையம்
[தொகு]இந்த நிலையம் 10 பெப்ரவரி 2019 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. [1]
நிலைய தளவமைப்பு
[தொகு]ஜி | தெரு நிலை | வெளியேறு / நுழைவு |
எம் | இடை மாடி | நிலைய முகவர், பயணச் சீட்டுகள், கடைகள் |
பி | தென்பகுதி | மேடை 1 சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் நோக்கி |
தீவு மேடை, வலதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும் | ||
வடபகுதி | மேடை 2 நோக்கி ← வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் |
வசதிகள்
[தொகு]எல்ஐசி மெட்ரோ நிலையத்தில் மிக முக்கியமான வங்கிகளின் தன்னியக்க வங்கி இயந்திரம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நுழைவு / வெளியேறு
[தொகு]நேரு பார்க் மெட்ரோ நிலையம் நுழைவு / வெளியேறுகிறது | ||||
---|---|---|---|---|
வாசல் எண்-அ 1 | வாசல் எண்-அ 2 | வாசல் எண்-அ 3 | வாசல் எண்-அ 4 |
மேலும் காண்க
[தொகு]- சென்னை
- அண்ணா சாலை
- சென்னை மெட்ரோ நிலையங்களின் பட்டியல்
- சென்னை மெட்ரோ
- சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்
- சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்
- சென்னை மோனோரெயில்
- சென்னை புறநகர் இரயில்வே
- சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
- சென்னையில் போக்குவரத்து
- இந்திய புறநகர் இரயில் போக்குவரத்து
- மெட்ரோ நிலையப் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sekar, Sunitha (21 January 2019). "Work on LIC, Thousand Lights Metro stations still on" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/work-on-lic-thousand-lights-metro-stations-still-on/article26047385.ece.