எல். ஐ. சி. கட்டடம்
Appearance
(எல். ஐ. சி. கட்டிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல்.ஐ.சி. கட்டடம் LIC Building | |
---|---|
சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று | |
பொதுவான தகவல்கள் | |
வகை | முக்கிய அலுவலகங்கள் [1] |
கட்டிடக்கலை பாணி | நவீனவியம் |
இடம் | அண்ணா சாலை, சென்னை, இந்தியா |
முகவரி | 102, அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு 600 002, இந்தியா |
ஆள்கூற்று | 13°03′51″N 80°15′58″E / 13.064283°N 80.266065°E |
கட்டுமான ஆரம்பம் | 1953 |
நிறைவுற்றது | 1959 |
துவக்கம் | ஆகத்து 23, 1959 |
செலவு | ₹ 8.7 மில்லியன் |
உரிமையாளர் | லைப் இன்சூரன்சு கார்ப்பரேசன் ஆப் இந்தியா |
உயரம் | |
கூரை | 54 m (177 அடி) |
மேல் தளம் | 44 m (144 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 15 |
தளப்பரப்பு | 11,700 m2 (126,000 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
மேம்பாட்டாளர் | கோரமண்டல் இஞ்சினியரிங் லிமிடட் (முருகப்பா குழுமம்) [2] |
மேற்கோள்கள் | |
[3] |
எல்.ஐ.சி. கட்டடம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தின் முக்கிய கிளை ஆகும். இது இந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமையகம் ஆகும்.[4] இது அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் 177 அடி உயரத்தைக் கொண்டது.[5]
கட்டிட அமைப்பு
[தொகு]இந்தக் கட்டடம் பதினைந்து தளங்களைக் கொண்டது. இது 1,26,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1959-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட போது, ஒன்பது மில்லியன் செலவு ஆனது.[5]
பண்பாட்டில்
[தொகு]இதுவும் சென்னை சென்ட்ரலும், அண்ணா மேம்பாலமும், சென்னையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. பல தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கின்றன.[6]
சான்றுகள்
[தொகு]- ↑ "LIC Building". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2011.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "History". Coromandel Engineering. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2011.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ எல். ஐ. சி. கட்டடம் at Emporis
- ↑ "1951 A.D. to 2000 A.D." Chennaibest.com. Archived from the original on 5 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 5.0 5.1 Srivathsan, A. (14 ஜூலை 2007). "Reaching the sky". The Hindu (Chennai: The Hindu). http://www.hindu.com/pp/2007/07/14/stories/2007071450191100.htm. பார்த்த நாள்: 8 Oct 2011.
- ↑ Balaji, R. (26 ஜனவரி 2005). "LIC to build on real estate". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/2005/01/26/stories/2005012601121900.htm. பார்த்த நாள்: 8 Oct 2011.