உள்ளடக்கத்துக்குச் செல்

கொளத்தூர் வட்டம்

ஆள்கூறுகள்: 13°07′26″N 80°12′44″E / 13.1240°N 80.2121°E / 13.1240; 80.2121
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொளத்தூர் வட்டம்
ஆள்கூறுகள்: 13°07′26″N 80°12′44″E / 13.1240°N 80.2121°E / 13.1240; 80.2121
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வருவாய் வட்டம்கொளத்தூர்
பரப்பளவு
 • மொத்தம்6.24 km2 (2.41 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,78,168
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600099
தொலைபேசி குறியீடு+9144********
புறநகர்ப் பகுதிகள்கொளத்தூர், பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், பெரம்பூர், பெரியார் நகர், அகரம், ஜவஹர் நகர், சிறுவள்ளூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிகொளத்தூர்

கொளத்தூர் வட்டம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம் ஆகும். இதையும் சேர்த்து சென்னையில் மொத்தம் பதினேழு வட்டங்கள் உள்ளன.[1][2]

உருவாக்கம்

[தொகு]

அயனாவரம் வருவாய் வட்டத்தின் 8 வருவாய் கிராமங்களில், 3 வருவாய் கிராமங்களைக் கொண்டு கொளத்தூர் வட்டம் 28 ஆகஸ்டு 2024 அன்று நிறுவப்பட்டது. கொளத்தூர் வட்டம் கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. கொளத்தூர் வட்டத்தின் தலைமையகமாக கொளத்தூர் உள்ளது.[3]

பரப்பளவு

[தொகு]

கொளத்தூர் வட்டத்தின் பரப்பு சுமார் 6.24 ச.கி.மீ. ஆகும்.[4]

மக்கள் தொகை

[தொகு]

கொளத்தூர் வட்டத்தில் 3,78,168 மக்கள் வாழ்கின்றனர்.[5]

வருவாய் கிராமங்கள்

[தொகு]

பெரவள்ளூர், சிறுவள்ளூர் மற்றும் கொளத்தூர் ஆகிய கிராமங்கள் கொளத்தூர் வட்டத்தில் அடங்கும்.[6]

இதனையும் காண்க

[தொகு]

தமிழ்நாடு வருவாய் வட்டங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. DIN (2024-08-28). "அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்". Dinamani. Retrieved 2024-09-06.
  2. அயனாவரத்தை பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்: புதிய பணியிடங்கள் உடன் நிதி ஒதுக்கி உத்தரவு
  3. "'கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம்' - தமிழக அரசு அறிவிப்பு!". nakkheeran. 2024-08-28. Retrieved 2024-09-06.
  4. WebDesk. "கொளத்தூர் புதிய வருவாய் வட்டம் - தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு". tamil.indianexpress.com. Retrieved 2024-09-06.
  5. தினத்தந்தி (2024-08-28). "கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் - தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு". www.dailythanthi.com. Retrieved 2024-09-06.
  6. ETV Bharat Tamil Nadu Team (2024-08-28). "புதிய வருவாய் வட்டமாக கொளத்தூர் அறிவிப்பு! - Kolathur new Revenue Taluk". ETV Bharat News. Retrieved 2024-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளத்தூர்_வட்டம்&oldid=4089343" இலிருந்து மீள்விக்கப்பட்டது