உள்ளடக்கத்துக்குச் செல்

தேனாம்பேட்டை மெற்றோ நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேனாம்பேட்டை மெட்ரோ நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேனாம்பேட்டை
Teynampet
சென்னை மெற்றோ நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு 600018
இந்தியா
ஆள்கூறுகள்13°02′14″N 80°14′45″E / 13.0371999°N 80.2457002°E / 13.0371999; 80.2457002
உரிமம்சென்னை மெற்றோ
இயக்குபவர்சென்னை மெற்றோ இரயில் லிமிடெட்
தடங்கள்
நடைமேடைதீவு மேடை
நடைமேடை-1 → சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம்
நடைமேடை2 → வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம், இரட்டை வழித்தடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
திறக்கப்பட்டதுமே 25, 2018 (2018-05-25)
மின்சாரமயம்ஒருமுனை 25 kV, 50 Hz ஏசி மேற்புற சங்கிலியம் வழியே
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
நீல வழித்தடம்
அமைவிடம்
தேனாம்பேட்டை மெற்றோ நிலையம் is located in சென்னை
தேனாம்பேட்டை மெற்றோ நிலையம்
தேனாம்பேட்டை மெற்றோ நிலையம்
சென்னை இல் அமைவிடம்


தேனாம்பேட்டை மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் நீல வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெற்றோ, வண்ணாரப்பேட்டை - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நடைபாதை 1ல் உள்ள உயர்த்தப்பட்ட நிலையங்களில் ஒன்றாகும். இந்நிலையம்தேனாம்பேட்டை மற்றும் தியாக்ராயநகர் .பகுதிகளுக்கு சேவையாற்றுகிறது.

நிலையம்

[தொகு]

இந்த நிலையம் 230 முதல் 250 மீட்டர் நீளமுடையது.[1]

Teynampet metro station
தேனாம்பேட்டை
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைMetro station
நகரம்சென்னை
நாடுIndia
நிறைவுற்றது2018 (2018)
திறக்கப்பட்டது25 மே 2018 (2018-05-25)
துவக்கம் ()
வடிவமைப்பும் கட்டுமானமும்
முதன்மை ஒப்பந்தகாரர்L&T-SUCG JV
வலைதளம்
http://chennaimetrorail.org/

நிலைய தளவமைப்பு

[தொகு]
ஜி தெரு நிலை வெளியே/நுழைவு
எம் மெஸ்ஸானைன் கட்டணம் கட்டுப்பாடு, நிலைய முகவர், டிக்கெட் / டோக்கன், கடைகள்
பி தென்பகுதி மேடை 1 Chennai சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் நோக்கி
தீவு மேடை, வலதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும்ஊனமுற்றவர் அணுகல்
வடபகுதி மேடை 2 நோக்கி ← வண்ணாரப்பேட்டை மெற்றொ நிலையம்

வசதிகள்

[தொகு]

தேனம்பேட்டை மெற்றோ நிலையத்தில் உள்ள ஏடிஎம்களின் பட்டியல்

இணைப்புகள்

[தொகு]

பேருந்து

[தொகு]

மாந்கரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழித்தட எண் :1 பி, 18 ஏ, 18 டி, 18 இ, 18 கே, 18 ஆர், 23 சி, 23 வி, 41 டி, 45 பி, 45 இ, 51 ஜே, 51 பி, 52, 52 பி, 52 கே, 52 பி, 54, 54 டி, 54 எம், 60, 60A, 60D, 60H, 88Ccut, 88K, 88R, 118A, 188, 221, 221H, A45B, A51, B18, D51, E18, M51R, N45B, அருகிலுள்ள தேனாம்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து சேவை செய்கிறது.[2]

நுழைவு / வெளியேறு

[தொகு]
தேனாம்பேட்டை மெற்றோ நிலையம்

நுழைவு/வெளியே

கேட் எண்-ஏ 1 கேட் எண்-ஏ 2 கேட் எண்-ஏ 3 கேட் எண்-ஏ 4

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CMRL's compact stations have their own fan club". https://www.thehindu.com/news/cities/chennai/cmrls-compact-stations-have-their-own-fan-club/article24283329.ece. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.

வெளி இணைப்புகள்

[தொகு]