சென்னை மெட்ரோ நிலையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மெட்ரோ கட்டம் 1 பிணைய வரைபடம்

சென்னை மெட்ரோ என்பது சென்னை மற்றும் அதன் புறநகர் விரைவுப் போக்குவரத்து முறையாகும். இத்திட்டத்தின் முதலாம் நிலை, 45.1 கிலோமீட்டர்கள் (28.0 mi) நீளத்தினை உள்ளடக்கிய இரண்டு வழித்தடத்தடங்களை (நீல வழித்தடம், பச்சை வழித்தடம்) கொண்டுள்ளது.[1] திட்டத்தின் உயர்த்தப்பட்ட பிரிவு ஜூன் 2015இல் செயல்படத் தொடங்கி, அக்டோபர் 2016இல் முழு உயர்த்தப்பட்ட செயல்பாட்டுக்கு வந்தது.[2] முழு திட்டமும் 2019-2020 நிதியாண்டுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தில் உள்ள தாழ்வாரங்களில் சுமார் 55% பாதையானது நிலத்தடியிலும் மீதமுள்ள வழிப்பாதையானது உயர்த்தப்பட்ட வழியாக உள்ளது.[3] இரண்டாம் நிலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது.[4]

மெட்ரோ நிலையங்கள்[தொகு]

முனையம்
* அடுத்த பாதைக்கு மாறக்கூடிய நிலையம்
* சென்னை புறநகர் இருப்புவழி பரிமாற்ற நிலையம்
** முனையம் மற்றும் சென்னை புறநகர் பரிமாற்ற நிலையம்
†† சென்னை எம்.ஆர்.டி.எஸ் மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு முனையம் மற்றும் பரிமாற்ற நிலையம்
* # சென்னை புறநகர் மற்றும் இந்திய ரயில்வே மாறக்கூடிய நிலையம்
† ¤ முனையம், சென்னை புறநகர், சென்னை எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இந்திய ரயில்வே
Sr no. நிலைய பெயர் Line திறப்பு வடிவமைப்பு குறிப்பு Refs
ஆங்கிலம் தமிழ்
1 AG – DMS ஏ.ஜி. – டி.எம்.எஸ்.  நீல வழித்தடம்  25 மே 2018 நிலத்தடி நிலையம் [5][6]
2 Anna Nagar East அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ நிலையம்  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [7][8]
3 Anna Nagar Tower அண்ணா நகர் கோபுரம்  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [9][10]
4 Arignar Anna Alandur* அறிஞர் அண்ணா ஆலந்தூர்  நீல வழித்தடம் 

 பச்சை வழித்தடம் 
21 செப்டெம்பர் 2016

29 ஜீன் 2015
உயர்த்தப்பட்ட நிலையம் [11][12]
5 Arumbakkam அரும்பாக்கம்  பச்சை வழித்தடம்  29 ஜீன் 2015 உயர்த்தப்பட்ட நிலையம் [13][14]
6 Ashok Nagar அசோக் நகர்  பச்சை வழித்தடம்  29 ஜீன் 2015 உயர்த்தப்பட்ட நிலையம் [15][16]
7 Chennai International Airport* சென்னை பன்னாட்டு விமான நிலையம்  நீல வழித்தடம்  21 செப்டெம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம் திரிசூலம் இரயில் நிலையத்திற்கு செல்ல (சென்னை புறந்கர்) [17]
8 Egmore*# எழும்பூர்  பச்சை வழித்தடம்  25 மே 2018 நிலத்தடி நிலையம்
[18][19]
9 Ekkattuthangal ஈக்காட்டுத்தாங்கல்  பச்சை வழித்தடம்  29 ஜீன் 2015 உயர்த்தப்பட்ட நிலையம் [20][21]
10 Government Estate அரசினர் தோட்டம்  நீல வழித்தடம்  10 பிப்ரவரி 2019 நிலத்தடி நிலையம் [22][23]
11 Guindy†* கிண்டி  நீல வழித்தடம்  21 செப்டெம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம் கிண்டி நிலையத்திற்கு மாற (சென்னை புறநகர்) [24][25]
12 High Court உயர் நீதிமன்றம்  நீல வழித்தடம்  10 பிப்ரவரி 2019 நிலத்தடி நிலையம் [26][27]
13 Kilpauk கீழ்ப்பாக்கம்  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [28][29]
14 Koyambedu கோயம்பேடு  பச்சை வழித்தடம்  29 ஜீன் 2015 உயர்த்தப்பட்ட நிலையம் [30][31]
15 LIC எல். ஐ. சி.  நீல வழித்தடம்  10 பிப்ரவரி 2019 நிலத்தடி நிலையம் [32][33]
16 Little Mount சின்னமலை  நீல வழித்தடம்  21 செப்டெம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம் [34][35]
17 Mannadi மண்ணடி  நீல வழித்தடம்  10 பிப்ரவரி 2019 நிலத்தடி நிலையம் [36][37]
18 Meenambakkam மீனம்பாக்கம்  நீல வழித்தடம்  21 செப்டெம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம் [38][39]
19 Nandanam நந்தனம்  நீல வழித்தடம்  25 மே 2018 நிலத்தடி நிலையம் [40][41]
20 Nanganallur Road நங்கநல்லூர் சாலை  நீல வழித்தடம்  21 செப்டெம்பர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம் [42][43]
21 Nehru Park நேரு பூங்கா  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [44][45]
22 Pachaiyappa's College பச்சையப்பன் கல்லூரி  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [46][47]
23 Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central†¤ புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல்  நீல வழித்தடம் 

 பச்சை வழித்தடம் 
10 பிப்ரவரி 2019

25 மே 2018
நிலத்தடி நிலையம் இணைப்பு நிலையங்கள்: [48][49]
24 Puratchi Thalaivi Dr. J. Jayalalithaa CMBT புரட்சித் தலைவி டாக்டர். ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்  பச்சை வழித்தடம்  29 ஜீன் 2015 உயர்த்தப்பட்ட நிலையம் புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையத்திற்கு செல்ல [50][51]
25 Saidapet சைதாப்பேட்டை  நீல வழித்தடம்  25 மே 2018 நிலத்தடி நிலையம் [52][53]
26 Shenoy Nagar செனாய் நகர்  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [54][55]
27 St. Thomas Mount†† பரங்கிமலை  பச்சை வழித்தடம்  14 அக்டோபர் 2016 உயர்த்தப்பட்ட நிலையம்
  • புனித தோமையர் மலை (சென்னை புறநகர் இரயில் & சென்னை மாநகரப் பேருந்து)
[56][57]
28 Teynampet தேனாம்பேட்டை  நீல வழித்தடம்  25 மே 2018 நிலத்தடி நிலையம் [58][59]
29 Thirumangalam திருமங்கலம்  பச்சை வழித்தடம்  14 மே 2017 நிலத்தடி நிலையம் [60][61]
30 Thousand Lights ஆயிரம் விளக்கு  நீல வழித்தடம்  10 பிப்ரவரி 2019 நிலத்தடி நிலையம் [62][63]
31 Vadapalani வடபழனி  பச்சை வழித்தடம்  29 ஜீன் 2015 உயர்த்தப்பட்ட நிலையம் [64][65]
32 Washermanpet†* வண்ணாரப்பேட்டை  நீல வழித்தடம்  10 பிப்ரவரி 2019 நிலத்தடி நிலையம் வண்ணாரப்பேட்டை (சென்னை புறநகர் இரயில்) [66][67]

புள்ளிவிவரம்[தொகு]

மெட்ரோ நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 32
பரிமாற்ற நிலையங்களின் எண்ணிக்கை 2
உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை 13
நிலத்தடி நிலையங்களின் எண்ணிக்கை 19
நிலையங்களில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை 0

குறிப்புகள்[தொகு]

  1. "Over 6 Crore people have travelled through Chennai Metro". தி இந்து. 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  2. "Chennai's First Metro rail ride begins". தி இந்து. 29 June 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  3. "Stations in Chennai Metro rails Phase I extension will be renamed". தி இந்து. 5 October 2020. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  4. "Chennai Metro Rail Phase II to be completed in 6 years". தி இந்து. 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
  5. "AG DMS metro station to sport fresh blue look". Times of India. 14 September 2020. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
  6. "AG DMS Metro station gets a makeover". தி இந்து. 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
  7. "Fans in Underground Metro stations to beat the heat". தி இந்து. 15 June 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
  8. "Subway work at Anna Nagar Roundtana nears completion". தி இந்து. 13 July 2019. பார்க்கப்பட்ட நாள் 14 July 2019.
  9. "Metro Rail to build subway at Anna Nagar". Times of India. 11 October 2018. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
  10. "Operation of Chennai's Six metro stations handed over to contract staff". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
  11. "Three Chennai Metro stations renamed after Anna,MGR and jayalalithaa". தி இந்து. 31 July 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  12. "Chennai metro rail launches e-bike services". Times of India. 18 September 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  13. "Chennai Metro Comes halt 4 hours after Bird hit causes glitch". தி நியூஸ் மினிட். 7 October 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
  14. "Chennai Metro stations bear vandals fury". தி டெக்கன் குரோனிக்கள். 25 January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.
  15. "Chennai Metro stations get foot operated elevators". Times of India. 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
  16. "Major Metro mishap averted at Ashok Nagar metro station". News Today. 30 January 2019. பார்க்கப்பட்ட நாள் 31 January 2019.
  17. "Chennai:More Metro stations to house eateries retail outlets soon". தி இந்து. 16 March 2020. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  18. "Chennai Metro takes steps to smoothen inter modal connectivity at Egmore". தி இந்து. 29 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 March 2020.
  19. "Southern railway Issues notice to metro rail over parking lot". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
  20. "Two more metro stations get parking lots". தி இந்து. 18 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
  21. "CMRL Plans shopping malls at Ekkattuthungal Arumbakkam". Times of India. 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.
  22. "Anna Subway near Chennai Metro's Government Estate station opened after renovation". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 16 September 2020. பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.
  23. "Rainwater Streams into Metro stations". தி இந்து. 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 31 October 2020.
  24. "Double Discharge platforms soon to ease commuter congestion at chennai's guindy station". தி இந்து. 2 March 2020. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.
  25. "Chennai Metro last leg of blue line metro service opens for pasengers". Financial Express. 12 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.
  26. "Metro drops plan to link High Court Metro station with Fort ST george". Times of India. 23 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  27. "CMRL Mulls linking High Court metro station with Secretariat". Times of India. 1 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  28. "Metro's Phase II to connect city's major hospital's". தி இந்து. 27 April 2019. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  29. "Metro Rail Transplants Chennai's Grand old banyan tree news india". India TV. 25 October 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
  30. "Koyambedu Airport Direct metro stops". Times of India. 18 April 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
  31. "Finally Link Road at Koyambedu metro station is getting a fresh coat of tar". தி இந்து. 21 December 2019. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  32. "LIC and Thousand lights metro stations to get 2 more entrances each by may end". Times of India. 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  33. "Work on LIC and thousand lights metro stations still on". தி இந்து. 21 January 2019. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  34. "Commuters want buses to little mount metro station". Times of India. 14 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
  35. "Metro's AC Feeder service from Little Mount to Tidel Park". Daily Thanti. 25 August 2019. Archived from the original on 7 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  36. "In Chennai's north 3 underground metro stations almost ready". Times of India. 11 April 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  37. "Monthly Parking rates double at select metro stations". தி இந்து. 6 June 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
  38. "Man Found Dead on Chennai Metro track at Meenambakkam metro station". தி டெக்கன் குரோனிக்கள். 24 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 June 2018.
  39. "Two Tier parking facility opened at meenambakkam metro station". Times of India. 2 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
  40. "CMRL, Chennai Runners to join Marathon". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 30 November 2019. பார்க்கப்பட்ட நாள் 1 December 2019.
  41. "Metro paints station red brands sit up". Times of India. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
  42. "Nanganallur commuters seek feeder buses at metro station". தி இந்து. 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 19 November 2016.
  43. "Single access point at nanganallur metro leaves commuters hassled". Times of India. 9 September 2017. பார்க்கப்பட்ட நாள் 10 September 2017.
  44. "Metro Tests Central nehru Park to open route in four months". Times of India. 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  45. "Arumbakkam nehru park stations get cab feeder services". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  46. "Falling Tiles panels pose a Threat at metro stations". தி இந்து. 1 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018.
  47. "Air Conditioning to resume at select underground metro stations". தி இந்து. 28 July 2019. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  48. "Three stations of Chennai Metro renamed after Annadurai MGR and Jayalalithaa". Times of India. 31 July 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  49. "Road Caves in Near Central due to Metro work trailer, truck falls in". Daily Thanthi. 27 October 2020. Archived from the original on 30 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
  50. "3 Chennai Metro Rail stations renamed after Annadurai, MGR and Jayalalithaa". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 31 July 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  51. "Student Ends life by jumping from CMBT Metro station". தி இந்து. 8 June 2019. பார்க்கப்பட்ட நாள் 9 June 2019.
  52. "Two more metro lines and 4 stations open in Chennai on Friday". தி நியூஸ் மினிட். 24 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  53. "Chennai Metro brings initiative to save water". தி டெக்கன் குரோனிக்கள். 31 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018.
  54. "Feeder cab services to be launched at Shenoy Nagar and Nanganallur Road metro stations". Times of India. 24 September 2019. பார்க்கப்பட்ட நாள் 25 September 2019.
  55. "A makeover for shenoy nagar metro station". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 21 June 2018.
  56. "Parts of Chennai Metro services suspended after staff strike". தி நியூஸ் மினிட். 30 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  57. "About 5,000 passengers use Chennai Metro Rail services on Day 1". தி இந்து. 9 September 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  58. "Chennai Metro Rail's station walls now wear new colours. Here's why". தி இந்து. 7 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
  59. "A bumpy ride near Teynampet Metro". தி இந்து. 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020.
  60. "Soon, a multi-level car parking at Thirumangalam Metro Rail station". தி இந்து. 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 9 February 2020.
  61. "Easier access to loos in Metro Phase-2". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  62. "Two-way traffic between Thousand Lights and LIC could take a few more weeks to be restored". தி இந்து. 30 August 2019. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  63. "Chennai: Accessing Thousand Lights, LIC metro tough". Times of India. 21 March 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
  64. "CMRL plans multi-level car park at Vadapalani station". தி இந்து. 20 May 2019. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
  65. "Chennai Metro: Why do ticket counters close at 10 pm?". தி டெக்கன் குரோனிக்கள். 16 September 2017. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
  66. "Chennai: Metro rail's depot at Wimco Nagar to be ready by December". Times of India. 15 August 2020. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  67. "Washermenpet-Wimco Nagar Metro track work completed". தி இந்து. 3 November 2020. பார்க்கப்பட்ட நாள் 4 November 2020.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]