காலடிபேட்டை மெட்ரோ நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலடிபேட்டை மெட்ரோ நிலையம்
Kaladipet Metro
சென்னை மெட்ரோ நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்காலடிபேட்டை, சென்னை, தமிழ்நாடு
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
தடங்கள்     நீல வழித்தடம் (சென்னை மெட்ரோ)
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்டது, இரட்டை வழிப்பதை
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் Handicapped/disabled access[சான்று தேவை]
வரலாறு
திறக்கப்பட்டது14 பெப்ரவரி 2021
மின்சாரமயம்25 kV, 50 Hz AC
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
நீல வழித்தடம்

காலடிபேட்டை மெட்ரோ நிலையம் (Kaladipet metro station) சென்னை மெட்ரோவின் முதல் தடத்தின் நீல வழித்தடத்தில் உள்ள ஒரு மெட்ரோ நிலையமாகும். இந்த நிலையம் காலடிபேட்டை மற்றும் சென்னையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்கு சேவை வழங்குகிறது.

வரலாறு[தொகு]

நீல வழித்தடத்தின் விரிவாக்கத்தில் வரும் மெட்ரோ நிலையம் ஆகும். இந்த நிலையமானது 14 பெப்ரவரி 2021 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. [1]

நிலையம்[தொகு]

காலடிபேட்டை நீல வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையம்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cuenca, Oliver (16 February 2021). "Chennai Metro inaugurates Blue Line extension". International Railway Journal. IRJ. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.