வாங்கல் தொடருந்து நிலையம்
தோற்றம்
வாங்கல் | |||||
|---|---|---|---|---|---|
| தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | புகழூர் சாலை, வாங்கல், கரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 11°02′30.9″N 78°06′48.2″E / 11.041917°N 78.113389°E | ||||
| ஏற்றம் | 123 மீட்டர்கள் (404 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | சேலம் - கரூர் வழித்தடம் | ||||
| நடைமேடை | 1 | ||||
| இருப்புப் பாதைகள் | 1 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | VNGL | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | மே 2013 | ||||
| மின்சாரமயம் | இல்லை | ||||
| |||||
| சேலம்–கரூர்–திண்டுக்கல் இரயில் வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாங்கல் தொடருந்து நிலையம் (Vangal railway station, நிலையக் குறியீடு:VNGL) இந்தியாவின், தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக ரயில்வே மண்டலத்தின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.
இந்த நிலையம் புதியதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது மே 2013 முதல் செயல்படுகிறது.[1]