உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்மலை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்மலை தொடருந்து நிலையம், (Golden Rock railway station) திருச்சிராப்பள்ளியில் உள்ள தொடருந்து நிலையமாகும். சுப்பிரமணியபுரம், செந்தண்ணீர்புரம் மற்றும் சங்கிலியாண்டபுரம் பகுதி மக்களுக்கு இது அதிகம் உதவுகிறது. மேலும் பொன்மலை ரயில்வே பணிமனையுடன் அதிக தொடர்பு உள்ள தொடருந்து நிலையமாகும்.

சிறிய நிலையமாக இருந்தாலும் அதிக அளவில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிகப் பயணிகளை கையாள்வதிலும், சரக்குத் தொடருந்து இயக்கத்திலும் அதிக அளவில் கையாள்கின்றது.[1], [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Track strengthening works on Ponmalai-Thanjavur section
  2. indiarailinfo.com