ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
Srivilliputhur Railway Station.jpg
திருவில்லிபுத்தூர் இரயில் நிலையம்
இடம்ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு9°29′52″N 77°38′42″E / 9.4978°N 77.6451°E / 9.4978; 77.6451
உயரம்141 மீட்டர் (463 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்விருதுநகர் - செங்கோட்டை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSVPR
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
அமைவிடம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் is located in இந்தியா
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் (தமிழ் நாடு)
 விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் 
கிமீ
Unknown route-map component "CONTg@G"
Up arrow to மதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+l" Unknown route-map component "CONTfq"
Right arrow to மானாமதுரை சந்திப்பு
Station on track
0 விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "ABZg2" Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to திருநெல்வேலி சந்திப்பு
Stop on track
13 சங்கரலிங்கபுரம்
Stop on track
22 திருத்தங்கல்
Stop on track
24 சிவகாசி
Stop on track
41 ஸ்ரீவில்லிபுத்தூர்
Stop on track
53 இராஜபாளையம்
Stop on track
64 சோழபுரம்
Stop on track
85 சங்கரன்கோவில்
Stop on track
97 பாம்பகோவில் சந்தை
Stop on track
106 கடையநல்லூர்
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
122 தென்காசி சந்திப்பு
Station on track
130 செங்கோட்டை
Unknown route-map component "CONTf@F"
Down arrow to கொல்லம் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் (Srivilliputtur railway station-SVPR) தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இத்தொடருந்து நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. இத்தொடருந்து நிலையத்தில் நாளான்றுக்கு 19 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1] ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையக் குறியீடு SVPR ஆகும்.

ஆட்சி எல்லை[தொகு]

இந்நிலையம் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இது மதுரை இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.[2] SVPR என்ற குறியீட்டால் இந்நிலையம் அடையாளப்படுத்தப்படுகிறது.[3]

வழித்தடம்[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் சிவகாசி தொடருந்து நிலையத்திற்கும், இராஜபாளையம் தொடருந்து நிலையத்திற்கும் இடையே உள்ளது.[4][5]

அருகாமையில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலைய கால அட்டவணை
  2. S. Chidambaram (2 December 2013). "Low platforms, roofless shelters irk passengers". தி இந்து (சிவகாசி). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/low-platforms-roofless-shelters-irk-passengers/article5412575.ece. பார்த்த நாள்: 17 June 2016. 
  3. "System Map" (பி.டி.எவ்). இந்திய இரயில்வே. பார்த்த நாள் 17 June 2016.
  4. "Paucity of staff at Srivilliputtur station". தி இந்து (திருவில்லிபுத்தூர்). 13 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/paucity-of-staff-at-srivilliputtur-station/article5122583.ece. பார்த்த நாள்: 17 June 2016. 
  5. S. Chidambaram (26 September 2013). "Trail of woes for rail passengers". தி இந்து (விருதுநகர்). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trail-of-woes-for-rail-passengers/article5169517.ece. பார்த்த நாள்: 17 June 2016. 
  6. "Srivilliputhur Grizzled Squirrel Wildlife Sanctuary". தமிழ்நாடு அரசு. மூல முகவரியிலிருந்து 9 April 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 June 2016.
  7. "Sathuragiri Hills". Sathuragirihills.com. பார்த்த நாள் 17 June 2016.
  8. "Sri Vaidyanathar Temple". தினமலர். பார்த்த நாள் 17 June 2016.
  9. "Arulmigu Sundaramahalinga Swamy Temple". இந்து சமய அறநிலையத் துறை (தமிழ்நாடு அரசு). http://www.sathuragiritemple.tnhrce.in/. பார்த்த நாள்: 17 June 2016.