சோமனூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமனூர்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாநில நெடுஞ்சாலை 165, சோமனூர், சூலூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°05′12″N 77°11′09″E / 11.0867°N 77.1858°E / 11.0867; 77.1858
ஏற்றம்345 மீட்டர்கள் (1,132 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புஷொறணூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSNO
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
சோமனூர் is located in இந்தியா
சோமனூர்
சோமனூர்
இந்தியா
சோமனூர் is located in தமிழ் நாடு
சோமனூர்
சோமனூர்
சோமனூர் (தமிழ் நாடு)
Map

   

சோமனூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது வஞ்சிபாளையம் மற்றும் சூலூர் சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது.[1][2][3] கருமத்தம்பட்டியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.[4] திருப்பூர் மற்றும் கோவை இடையே இயக்கப்படும் தொடருந்துகள் சோமனூர் வழியாக செல்கின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tiruppur Somanur".
  2. Sharan, Prabhat. "Somanur Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  3. Staff Reporter (2022-03-18). "Woman knocked down by train in Coimbatore" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/woman-knocked-down-by-train-in-coimbatore/article65237660.ece. 
  4. "Somanur to NH544". Somanur to NH544 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  5. "சோமனூர் ரயில் நிலையத்தில் தொடரும் சோகம்: பிளாட்பாரம் இல்லாததால் புதரில் இறங்கும் அவலம்". Dinamalar. 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.