மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேக்னசைட் சந்திப்பு
சரக்கு தொடருந்து நிலையம்
இடம்பி.எஸ்.சி.எல். சாலை, சேலம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு11°41′47″N 78°05′46″E / 11.6964°N 78.0962°E / 11.6964; 78.0962
உயரம்313 மீட்டர்கள் (1,027 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுMGSJ
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம்
அமைவிடம்
மேக்னசைட் சந்திப்பு is located in தமிழ் நாடு
மேக்னசைட் சந்திப்பு
மேக்னசைட் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மேக்னசைட் சந்திப்பு is located in இந்தியா
மேக்னசைட் சந்திப்பு
மேக்னசைட் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம் (Magnesite Junction railway station, நிலையக் குறியீடு:MGSJ) தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் பயணிகள் அல்லாத ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]

வழித்தடம்[தொகு]

இந்த சந்திப்பு நிலையத்திலிருந்து தெற்கே சேலம் சந்திப்பும், வடக்கே ஜோலார்பேட்டை சந்திக்கும், வடமேற்கில் ஓமலூர் சந்திப்பும் உள்ளது.[1][2][3]

அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]