குழித்துறை தொடருந்து நிலையம்
Appearance
குழித்துறை കുഴിത്തുറ Kuzhithura | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
குழித்துறை தொடருந்து நிலையத்தின் நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 8°18′04″N 77°13′07″E / 8.301111°N 77.218611°E | ||||
ஏற்றம் | 19 மீட்டர்கள் (62 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | கன்னியாகுமரி -திருவனந்தபுரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, ஆட்டோ & வாடகையுந்து, மார்த்தாண்டம் TNSTC பேருந்து நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | KZT | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 15 ஏப்ரல் 1979 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 50000 | ||||
|
குழித்துறை தொடருந்து நிலையம் (Kuzhithurai railway station, நிலையக் குறியீடு:KZT) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் நகரில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இதுவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் மார்த்தாண்டம் நகராட்சியின் எல்லைக்குள்ளே வருவதால், பயணிகள் நலச்சங்கமானது மார்த்தாண்டம் தொடருந்து நிலையம் எனப் பெயர் மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கிறது.
வசதிகள்
[தொகு]- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்.
- பயணிகள் ஓய்வறை.
கடந்து செல்லும் தொடருந்துகள்
[தொகு]பயணிகள் தொடருந்துகள்
[தொகு]- 56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[1]
- 56318 நாகர்கோவில் -கொச்சுவேலி பயணிகள் தொடருந்து[1]
- 56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் தொடருந்து[1]
- 56316 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[1]
- 56311 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
- 56315 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
- 56313 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
- 56317 கொச்சுவேலி - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
விரைவுத் தொடருந்துகள்
[தொகு]குழித்துறை இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் தொடருந்துகள்
[தொகு]- நாகர்கோவில் – காந்திடாம் விரைவு வண்டி(16336/16335) வாரந்தோறும்[2]
- நாகர்கோவில் – ஷலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660)வாரந்தோறும்[2]
- திருநெல்வேலி - பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரந்தோறும்[2]
- திருநெல்வேலி - கபா அதிவிரைவு வண்டி (12997/12998)வாரம் இருமுறை[2]
- திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்(15905/15906) வாரந்தோறும்[2]