நாமக்கல் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாமக்கல்
தொடருந்து நிலையம்
இடம்சேந்தமங்கலம் சாலை, பாரதியார் நகர், நாமக்கல், தமிழ்நாடு -637001
இந்தியா
அமைவு11°08′N 78°06′E / 11.14°N 78.10°E / 11.14; 78.10
உயரம்186 மீட்டர்கள் (610 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சேலம் - கரூர் வழித்தடம்
நடைமேடை3
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து நிலையம், பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுNMKL
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம் தொடருந்து கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டதுமே 2013; 8 ஆண்டுகளுக்கு முன்னர் (2013-05)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
நாமக்கல் is located in தமிழ் நாடு
நாமக்கல்
நாமக்கல்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
நாமக்கல் is located in இந்தியா
நாமக்கல்
நாமக்கல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

நாமக்கல் தொடருந்து நிலையம் (Namakkal railway station, நிலையக் குறியீடு:NMKL) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நாமக்கல் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் பாதையில் இருக்கும் ஒரு நிலையமாகும். இது மே 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.[2] இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இது கரூர் - சேலம் வழிதடத்தில் உள்ள ஒரு முக்கியமான நிலையம். பெங்களூரு, மைசூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு தினசரி தொடருந்துகளும், ராமேஸ்வரம் மற்றும் நாகர்கோயில் ஆகிய பகுதியில் இருந்து வாராந்திர தொடருந்துகளும் இயக்கப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

இந்த நிலையம் வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் வணிக ரீதியான நிறுத்தப்படுகிறது. இதில் சென்னை - மதுரை வாராந்திர தொடருந்தும் மற்றும் மதுரை துரந்தோ தொடருந்தும் நிறுத்தப்படுவதில்லை.

இயக்கப்படும் தொடருந்துகள்[தொகு]

தினசரி தொடருந்துகள்[தொகு]

கரூரை நோக்கி செல்லும் தொடருந்துகள்

 • 76855 - சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து (காலை)
 • 76801 - சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து (மதியம்)
 • 76857 - சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து (மாலை)
 • 22651 - சென்னை சென்ட்ரல் - பாலக்காடு அதிவிரைவுத் தொடருந்து
 • 17235 - பெங்களூர் - நாகர்கோயில் விரைவுத் தொடருந்து
 • 16353 - காச்சிக்குடா - நாகர்கோயில் வாராந்திர விரைவுத் தொடருந்து
 • 12689 - சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் வாராந்திர விரைவுத் தொடருந்து
 • 16734 - ஒக்கா - இராமேஸ்வரம் வாராந்திர விரைவுத் தொடருந்து
 • 22497 - ஸ்ரீ கங்காநகர் - திருச்சிராப்பள்ளி
 • 16339 - மும்பை - நாகர்கோயில் விரைவுத் தொடருந்து
 • 11021 - தாதர் - திருநெல்வேலி சாளுக்யா விரைவுத் தொடருந்து

சேலம் நோக்கி செல்லும் தொடருந்துகள்

 • 76856- கரூர் - சேலம் பயணிகள் தொடருந்து (காலை)
 • 76802 - கரூர் - சேலம் பயணிகள் தொடருந்து (மதியம்)
 • 76858 - கரூர் - சேலம் பயணிகள் தொடருந்து (மாலை)
 • 22652 - பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவுத் தொடருந்து
 • 17236 - நாகர்கோயில் -பெங்களூர் விரைவுத் தொடருந்து
 • 16354 - நாகர்கோயில் - காச்சிக்குடா வாராந்திர விரைவுத் தொடருந்து
 • 12690 - நாகர்கோயில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவுத் தொடருந்து
 • 16733 - இராமேஸ்வரம் - ஒக்க வாராந்திர விரைவுத் தொடருந்து
 • 22498 - திருச்சிராப்பள்ளி - ஸ்ரீ கங்காநகர்
 • 16340 - நாகர்கோயில் - மும்பை விரைவுத் தொடருந்து
 • 11022 - திருநெல்வேலி - தாதர் சாளுக்யா விரைவுத் தொடருந்து

சிறப்பு தொடருந்துகள்[தொகு]

கரூரை நோக்கி செல்லும் தொடருந்துகள்

 • 01704 - ஜபல்பூர் - திருநெல்வேலி அதிவிரைவுத் தொடருந்து

சேலம் நோக்கி செல்லும் தொடருந்துகள்

 • 01703 - திருநெல்வேலி - ஜபல்பூர் அதிவிரைவுத் தொடருந்து

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]