சூலூர் சாலை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலூர் சாலை
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சூலூர் சாலை, சூலூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°02′58″N 77°07′02″E / 11.0495°N 77.1173°E / 11.0495; 77.1173
ஏற்றம்364 மீட்டர்கள் (1,194 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புஷொறணூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSUU
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
சூலூர் சாலை is located in இந்தியா
சூலூர் சாலை
சூலூர் சாலை
இந்தியா
சூலூர் சாலை is located in தமிழ் நாடு
சூலூர் சாலை
சூலூர் சாலை
சூலூர் சாலை (தமிழ் நாடு)
Map

   

சூலூர் சாலை என்பது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கோயம்புத்தூர் புறநகரில் உள்ள சூலூரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது சோமனூர் இருகூர் சந்திப்பு இடையே அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sulur Road".