உள்ளடக்கத்துக்குச் செல்

நீடாமங்கலம் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°46′26″N 79°24′44″E / 10.7740°N 79.4121°E / 10.7740; 79.4121
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீடாமங்கலம் சந்திப்பு
Nidamangalam Junction
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை 67, நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°46′26″N 79°24′44″E / 10.7740°N 79.4121°E / 10.7740; 79.4121
ஏற்றம்25 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்நாகப்பட்டினம்-திருச்சிராப்பள்ளி பாதை
நீடாமங்கலம்-மன்னார்குடி பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேரூந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான (தரைத்தள நிலையம்)
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுNMJ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருச்சிராப்பள்ளி
வரலாறு
திறக்கப்பட்டதுஆம்
மின்சாரமயம்நிறைவடைந்துள்ளது
அமைவிடம்
நீடாமங்கலம் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
நீடாமங்கலம் தொடருந்து நிலையம்
நீடாமங்கலம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் அமைவிடம்

நீடாமங்கலம் சந்திப்பு (Nidamangalam Junction railway station)(நிலையத்தின் குறியீடு: NMJ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து சந்திப்பு நிலையமாகும்.[1]

இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி தொடருந்து பிரிவின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைக்கிறது.

இடம் மற்றும் தளவமைப்பு

[தொகு]

தொடருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை 83இல் நீடாமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள வானூர்தி நிலைய 80 கிலோமீட்டர்கள் (50 mi) தூரத்தில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி விமானநிலையமாகும்.

பாதைகள்

[தொகு]

இந்த நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, நாகப்பட்டினம் சந்திப்பு, காரைக்கால் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, இராமேசுவரம் போன்ற இடங்களை இணைக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]