சிவகாசி தொடருந்து நிலையம்
தோற்றம்
சிவகாசி தொடருந்து நிலையம் சிவகாசி | |||||
|---|---|---|---|---|---|
| பாசஞ்சர் தொடருந்து & இலகு தொடருந்து நிலையம் | |||||
சிவகாசி இரயில் நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | சிவகாசி, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 9°27′48″N 77°47′20″E / 9.4633°N 77.7888°E | ||||
| ஏற்றம் | 111 மீட்டர்கள் (364 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
| தடங்கள் | விருதுநகர் - செங்கோட்டை | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 3 | ||||
| இணைப்புக்கள் | வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
| தரிப்பிடம் | உள்ளது | ||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | இயக்கத்தில் | ||||
| நிலையக் குறியீடு | SVKS | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
| விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிவகாசி தொடருந்து நிலையம் (Sivakasi railway station) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி நகரில் அமைந்துள்ளது. இந்நிலையத்தின் குறியீடு SVKS ஆகும்.
ஆளுகை
[தொகு]இந்தத் தொடருந்து நிலையம் தென்மண்டல இருப்புப் பாதைக்குட்பட்ட, மதுரை இருப்புப் பாதைப் பிரிவின் கீழ் இயங்குகிறது.[1]
வழித்தடம்
[தொகு]இந்தத் தொடருந்து நிலையம் விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் - தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.[2][3]
அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]- பத்ரகாளியம்மன் கோவில், சிவகாசி.
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "System Map" (PDF). Southern Railway zone. இந்திய இரயில்வே. p. 1. Retrieved 14 July 2016.
- ↑ "Paucity of staff at Srivilliputtur station". The Hindu (Srivilliputhur). 13 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/paucity-of-staff-at-srivilliputtur-station/article5122583.ece. பார்த்த நாள்: 14 July 2016.
- ↑ S. Chidambaram (26 September 2013). "Trail of woes for rail passengers". The Hindu (Virudhunagar). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trail-of-woes-for-rail-passengers/article5169517.ece. பார்த்த நாள்: 14 July 2016.