பாலக்கோடு தொடருந்து நிலையம்
Appearance
பாலக்கோடு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பாலக்கோடு, தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°17′46″N 78°04′18″E / 12.2961°N 78.0718°E | ||||
ஏற்றம் | 503 மீட்டர்கள் (1,650 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | ஓமலூர் - தருமபுரி - பெங்களூர் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | PCV | ||||
மண்டலம்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | பெங்களூர் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | கட்டுமானத்தில் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 1000/ஒரு நாளைக்கு | ||||
|
பாலக்கோடு தொடருந்து நிலையம் (Palakkodu railway station, நிலையக் குறியீடு:PCV) ஆனது தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
நிர்வாகம்
[தொகு]இந்த தொடருந்து நிலையமானது தென் மேற்கு தொடருந்து மண்டலத்தால் நிர்வகிக்கப்படுகிறது. முன்பு இது தென்னக இரயில்வேயில் இருந்தது. பின்னர் தென்மேற்கு தொடருந்து மண்டலத்துக்கு மாற்றப்பட்டது.
இருப்பிடம்
[தொகு]இந்த நிலையமானது பெங்களூர் - சேலம் வழித்தடத்தில் உள்ளது.
வசதிகள்
[தொகு]இந்த நிலையத்தில் இணையதள முன்பதிவு வசதியும் உள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலையிலும், மாலை நேரங்களில் இந்த நிலையத்திற்கு பல பயணிகள் வந்து செல்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New facility". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.