இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மெதுவாகச் செல்லும் தொடருந்துகளுக்குரிய ஓர் இரயில் நிலையம் இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம். இது சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் அமைந்துள்ள இரயில் நிலையங்களுள் ஒன்று.
பெயர்க்காரணம்[தொகு]
சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது பட்டாபிராம் நகர வாழ் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது . இந்துக் கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளதால் இப்பெயர்ப்பெற்றது.