பேசின் பாலம் தொடருந்து நிலையம்
Appearance
பேசின் பிரிட்ஜ் (Basin Bridge) அல்லது பேசின் பாலம் இந்திய மாநகரம் சென்னையின் வடபகுதியில் ஓட்டேரி நளாவும் பக்கிங்காம் கால்வாயும் இணையும் இடமாகும்.இங்கு சென்னை படகு குழாம் படகு வலித்தல் போட்டிகளை நடத்துகிறது.[1][2][3]
பேசின் பாலம் சென்னை புறநகர் இருப்புவழியில் ஒரு தொடர்வண்டி நிலையமாகும். சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த முதல் தொடர்வண்டி சந்திப்பாகும். இந்நிலையத்தில் இருப்புவழி மூன்று வழிகளில் பிரிகிறது:
- முதலாவது ஆவடி மற்றும் அரக்கோணம் நோக்கியும்,
- இரண்டாவது எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி நோக்கியும்,
- மூன்றாவது சென்னைக் கடற்கரை நோக்கியும் பிரிகின்றன.
சென்னையின் வடக்கே உள்ள வெளியூர்களுக்கு, பேசின் பாலம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.
வரலாறு
[தொகு]இந்தத் தொடருந்து நிலையம், 1979ஆம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது. [1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "IRFCA_HistoryOfElectrification" defined multiple times with different content - ↑ "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 30 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630104528/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600.
- ↑ "Chennai: Suburban railway stations to come under CCTV surveillance". IBN Live (Chennai: The New Indian Express). 18 July 2012 இம் மூலத்தில் இருந்து 11 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111231320/http://ibnlive.in.com/news/chennai-suburban-railway-stations-to-come-under-cctv-surveillance/272054-62-130.html.
பேசின் பாலம் | |||
---|---|---|---|
தெற்கில் அடுத்த நிலையம்: சென்னை சென்ட்ரல் |
வடக்கு வழி, சென்னைப் புறநகர் | வடக்கில் அடுத்த நிலையம்: கொருக்குபேட்டை | |
நிறுத்த எண்: 2 | கிமீ தொடக்கத்திலிருந்து: 2.22 |
பேசின் பாலம் | |||
---|---|---|---|
தெற்கில் அடுத்த நிலையம்: சென்னை சென்ட்ரல் |
வடமேற்கு வழி, சென்னைப் புறநகர் | வடக்கில் அடுத்த நிலையம்: வியாசர்பாடி ஜீவா | |
நிறுத்த எண்: 2 | கிமீ தொடக்கத்திலிருந்து: 2.22 |
}