பேச்சு:பேசின் பாலம் தொடருந்து நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேசின் பாலம் தொடருந்து நிலையம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சந்தேகம்[தொகு]

இக்கட்டுரை பேசின் பாலம் பகுதி குறித்ததா அல்லது அங்கு அமைந்துள்ள தொடருந்து நிலையம் பற்றியதா? அல்லது ஐயமகற்றல்(Disambiguation) பக்கமா? விளக்கம் அளித்தால் கட்டுரையை மேம்படுத்த ஏதுவாய் இருக்கும். நன்றி Aadhitharajan (பேச்சு) 01:19, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கட்டுரையை பேசின் பாலம் தொடருந்து நிலையம் என்ற தலைப்புக்கு மாற்றி விட்டுத் தொடரலாம்.--Kanags \உரையாடுக 01:32, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
@Aadhitharajan
உங்கள் சந்தேகம் சரியே. ஏனெனில் கட்டுரை ஆரம்பம் அவ்வாறே உள்ளது. இருப்பினும், கட்டுரைத் தலைப்பை நோக்கின், தொடருந்து நிலையம் பற்றியது என்று கொள்ள வேண்டியுள்ளது. Almightybless (பேச்சு) 04:38, 1 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
பேசின் பாலம் தொடருந்து நிலையம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பேசின் பாலம் தொடருந்து நிலையம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரைத் தலைப்பு[தொகு]

'பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம்' என்பதே சரியானது. ஏனெனில், இது ஒரு 'சந்திப்பு தொடருந்து நிலையம்' ஆகும். எனவே கட்டுரைத் தலைப்பை 'பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம்' என்று மாற்றுவது சரியானது. Almightybless (பேச்சு) 04:34, 1 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]