திருவொற்றியூர் தொடருந்து நிலையம்
தோற்றம்
திருவொற்றியூர் Tiruvottiyur | |
|---|---|
| சென்னை புறநகர் மற்றும் தெற்கு இரயில்வே தொடருந்து நிலையம் | |
திருவொற்றியூர் தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| ஆள்கூறுகள் | 13°9′33″N 80°17′46″E / 13.15917°N 80.29611°E |
| தடங்கள் | சென்னை புறநகர் தொடருந்து சேவையின் வடக்கு வழிப்பாதை |
| நடைமேடை | 3 |
| இருப்புப் பாதைகள் | 5 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உள்ளது |
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | TVT |
| பயணக்கட்டண வலயம் | தெற்கு இரயில்வே |
| வரலாறு | |
| மின்சாரமயம் | 13 ஏப்ரல் 1979[1] |
| பயணிகள் | |
| பயணிகள் 2013 | 25,000 |
திருவொற்றியூர் தொடருந்து நிலையம் சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை மாநகரின் வடக்கில் அமைந்துள்ள திருவொற்றியூருக்கு சேவை புரிகிறது. இந்த தொடருந்து நிலையம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இந்த நிலையம் 13 ஏப்ரல் 1979 அன்று, சென்னை மத்திய தொடருந்து நிலையம் முதல் கும்மிடிப்பூண்டி தொடருந்து நிலையம் வரை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்டது.[1]
போக்குவரத்து
[தொகு]இந்த தொடருந்து நிலையத்தைச் சராசரியாக சுமார் 25,000 பயணிகள் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. Retrieved 17 நவ. 2012.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Cite has empty unknown parameter:|coauthors=(help) - ↑ Ayyappan, V. (7 மே 2013). "Trains late, people backtrack". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (அச்சில்) (சென்னை: The Times Group) இம் மூலத்தில் இருந்து 2013-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130606013803/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-07/chennai/39089581_1_suburban-trains-two-new-trains-long-distance-trains. பார்த்த நாள்: 12 மே 2012.
| திருவொற்றியூர் | |||
|---|---|---|---|
| தெற்கில் அடுத்த நிலையம்: வா.வூ.சி நகர் |
வடக்கு வழி, சென்னைப் புறநகர் | வடக்கில் அடுத்த நிலையம்: விம்கோ நகர் | |
| நிறுத்த எண்: 6 | கிமீ தொடக்கத்திலிருந்து: 9.06 | ||