சுசீந்திரம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுசீந்திரம்
தொடருந்து நிலையம்
அமைவுஆள்கூறுகள்: 8°08′57″N 77°27′59″E / 8.1493°N 77.4665°E / 8.1493; 77.4665
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSCH
அமைவிடம்
சுசீந்திரம் is located in தமிழ் நாடு
சுசீந்திரம்
சுசீந்திரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சுசீந்திரம் is located in இந்தியா
சுசீந்திரம்
சுசீந்திரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

சுசீந்திரம் தொடருந்து நிலையம் (Suchindram railway station, நிலையக் குறியீடு:SCH) ஆனது இந்தியாவின் தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பேரூராட்சியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு நடைமேடை உள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படும் இந்நிலையத்தில் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் நின்று செல்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]