கேத்தி தொடருந்து நிலையம்
Appearance
கேத்தி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°22′55″N 76°44′15″E / 11.3820°N 76.7375°E | ||||
ஏற்றம் | 2,103 மீட்டர்கள் (6,900 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து | ||||
நடைமேடை | 1 | ||||
இணைப்புக்கள் | பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | KXT | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1908 | ||||
|
கேத்தி தொடருந்து நிலையம் (Ketti railway station, நிலையக் குறியீடு:KXT) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி கிராமத்தில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது ஒரு உலக பாரம்பரிய தளமாகவும், ஊட்டியின் புகழ் பெற்ற தொடருந்து நிலையமாகவும் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]
தொடருந்துகள்
[தொகு]வரிசை எண். | வண்டி எண்: | புறப்படும் இடம் | சேருமிடம் | தொடருந்து பெயர் |
---|---|---|---|---|
1. | 56136/56137 | மேட்டுபாளையம் | உதகமண்டலம் | பயணிகள் தொடருந்து |
2. | 56140/56141 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் தொடருந்து |
3. | 56142/56143 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் தொடருந்து |
4. | 56138/56139 | குன்னூர் | உதகமண்டலம் | பயணிகள் தொடருந்து |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஊட்டி மலை ரயில் மே மாத இறுதிவரை தினசரி இயக்கம்! - ரயில்வே அறிவிப்பு". விகடன் (29 ஏப்ரல், 2019)
வெளி இணைப்புகள்
[தொகு]- கேத்தி தொடருந்து நிலையம் Indiarailinfo.