திருவரங்கம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவரங்கம்
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இந்தியா
ஏற்றம்71 மீட்டர்கள் (233 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைமின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடம்
நிலையக் குறியீடுSRGM
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம்
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
திருவரங்கம் is located in இந்தியா
திருவரங்கம்
திருவரங்கம்
இந்தியாவில் அமைவிடம்
திருவரங்கம் is located in தமிழ் நாடு
திருவரங்கம்
திருவரங்கம்
திருவரங்கம் (தமிழ் நாடு)
ஸ்ரீரங்கம் தொடருந்து நிலையத்தின் பெயர் பலகை

திருவரங்கம் தொடருந்து நிலையம் (Srirangam railway station) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு SRGM ஆகும். இது திருவரங்கம் பகுதி மற்றும் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் நான்கு மேற்கூரை வசதிகள் கொண்ட நான்கு நடைமேடைகளைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SRGM/Srirangam". India Rail Info.