மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட்டுப்பாளையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°17′56″N 76°56′08″E / 11.2989°N 76.9355°E / 11.2989; 76.9355
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் வழித்தடம்
நீலகிரி மலை தொடருந்து போக்குவரத்து
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMTP
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1873; 151 ஆண்டுகளுக்கு முன்னர் (1873)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
மேட்டுப்பாளையம் is located in தமிழ் நாடு
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மேட்டுப்பாளையம் is located in இந்தியா
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம் (Mettupalayam railway station, நிலையக் குறியீடு:MTP) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து இங்கிருந்து தொடங்குகிறது.[1]

இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

இரயில்களின் விபரம்[தொகு]

கீழ்க்கண்ட தொடருந்துகள் இந்த நிலையத்திற்கு வருகின்றன.

தொடருந்து எண். தொடருந்து பெயர் சேரும் இடம் வகை நிகழ்வெண்
12672 நீலகிரி விரைவுத் தொடருந்து சென்னை அதிவிரைவுத் தொடருந்து தினமும்
56145 கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து தினமும்
56147 கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து தினமும்
56149 கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து தினமும்
56151 கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து தினமும்
56136 ஊட்டி பயணிகள் தொடருந்து உதகமண்டலம் மலை இரயில் தினமும்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]