பேராவூரணி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேராவூரணி ரயில் நிலையம் பேராவூரணி ரயில் நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி ஒன்றியத்தில் பேராவூரணி நகரத்தில் அமைந்துள்ளது.

பின்னணி[தொகு]

பேராவூரணி ரயில் நிலையம் பேராவூரணி நகரத்தினுள் அமைந்துள்ளது.இது வடக்கில் திருத்துறைபூண்ழ ரயில் நிலையத்தையும் கிழக்கில் காரைக்குடி ரயில் நிலையத்தையும் இணைக்கிறது. இது ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் தண்டவாளமாக அமைக்கப்பட்டு இதில்இரண்டு பயணிக்ள ரயிலும் ஒரு விரைவு இரயிலும் மொத்தம் மூன்று ரயில்கள் தினமும் இயங்கி கொண்டிருந்தது. இரயில் நிலையத்துக்கு அருகிலேயே பேருந்து சேவை உள்ளது. விமானநிலையம் பேராவூரணியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.[1]

எல்லைக் கோடுகள்[தொகு]

பேராவூரணி ரயில் நிலையமானது திருத்துறைபூண்ழ ரயில் நிலையத்திற்கும் காரைக்குடி ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ளது. இப்பொழுது பாதை மாற்று பணி மயிலாடுதுறை திருவாரூர் மற்றும் காரைக்குடி வரை 187 கிலோமீட்டா நீட்டிப்பு செய்யும் பணிக்கு ரூ. 711 கோடி 2007 – 2008 ல் அனுமதிக்கப்பட்டு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் நிலையம் பயணிகள் யாருமற்ற நிலையில் உள்ளது[2]. ஆனால் பணி தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிது. தற்பொழுது கட்டிட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.[3][4][5]

மேற்கோள்[தொகு]

  1. "Town Investment Plan for Peravurani" (PDF). Directorate of Town Panchayats. Government of Tamil Nadu. March 2010. p. 25. Retrieved 5 January 2016.
  2. Saqaf, Syed Muthahar (6 August 2009). "Expedite Tiruvarur, Karaikudi gauge conversion work". The Hindu. Retrieved 5 January 2016.
  3. P. V. Srividya (18 October 2012). "Last service on Tiruvarur-Pattukottai MG line on Thursday". The Hindu. Nagapattinam. Retrieved 5 January 2016.
  4. Gauge conversion work moves on a snail’s pace". The Hindu. Pudukottai. 2 February 2015. Retrieved 5 January 2016.
  5. "Conversion of oldest MG line progressing slowly". The Hindu. Aranthangi. 23 June 2015. Retrieved 5 January 2016