இலால்குடி தொடருந்து நிலையம்
Appearance
இலால்குடி Lalgudi | |
---|---|
இந்திய தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இலால்குடி, தமிழ்நாடு இந்தியா |
ஏற்றம் | 60 மீட்டர்கள் (200 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 5 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | இயல்பானது (தரை நிலையம்) |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இரட்டை மின்வழிப் பாதை |
நிலையக் குறியீடு | LLI |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
மின்சாரமயம் | ஆம் |
இலால்குடி இரயில் நிலையம் (Lalgudi Railway Station) தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு இரயில் நிலையம் ஆகும். இதன் குறியீடு (LLI) ஆகும். இந்த இரயில் நிலையமானது இலால்குடி நகரத்திற்கு பொிதும் துணையாக உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் மூன்று பயணிகள் நடைமேடை உள்ளது. இந்த நடை மேடைக்கு மேற்கூரைகள் இல்லை. மேலும் பல அடிப்படை கட்டமைப்பு வசதியான நீா், கழிவறை போன்றவை குறிப்பிடும்படி இல்லை.[1][2][3][4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "LLI/Lalgudi".
- ↑ "At Lalgudi station, passengers have to take a leap of faith - TAMIL NADU". பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.
- ↑ "Train Timings in Trichy Junction". Archived from the original on 2010-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.
- ↑ "India's best railway stations - Rediff.com Business". பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.