சேப்பாக்கம் தொடருந்து நிலையம்
சேப்பாக்கம் | ||
---|---|---|
சென்னை பறக்கும் தொடருந்து நிலையம் | ||
Chepauk MRTS station | ||
பொது தகவல்கள் | ||
ஆள்கூறுகள் | 13°03′44″N 80°16′50″E / 13.06214°N 80.280592°E | |
நடைமேடை | 2 பக்க தளங்கள் | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 1 நவம்பர் 1995 | |
சேவைகள் | ||
|- !முந்தைய நிலையம் ! !சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் ! !அடுத்து நிலையம் |-
|
சேப்பாக்கம் சென்னை பறக்கும் தொடருந்து ரயில் நிலையமாகும்.[1] இது எம் ஏ சிதம்பரம் விளையாட்டு அரங்கம் அருகே சேப்பாக்கம் கிழக்கு சென்னை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாய் கரையில் கட்டப்பட்டுள்ளது.[1] இது நவம்பர் 1995 இல் திறக்கப்பட்டது. முதல் கட்டத்தின் ஒரு பகுதி சேவையாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் வரை இயக்கப்பட்டது.[2]
சேவைகள் மற்றும் இணைப்புகள்
[தொகு]இது தற்போது வேளச்சேரி (சென்னை பறக்கும் தொடர்) நோக்கிச் செல்கிற போது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து ஐந்தாவது நிலையம், மற்றும் சென்னை கடற்கரை நிலையம் நோக்கி வேளச்சேரி இருந்து பதின்மூன்றாம் நிலையமாகும். நிலையக் கட்டிடம் 1500 சதுர மீட்டர் சீருந்து நிறுத்தங்களை கொண்டிருக்கிறது.[3]
அருகிலுள்ள அடையாளங்கள்
[தொகு]எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இந்த நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இதனால் விளையாட்டரங்கத்தில் விளையாடப்பட்டுள்ளன போட்டிகளுக்கு ஒரு "சாதகமான பார்வையை" வழங்குகிறது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 P. Oppili (9 April 2004). "Road abutting Chepauk MRTS station in disuse". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040628153603/http://www.hindu.com/2004/04/09/stories/2004040910450300.htm. பார்த்த நாள்: 18 August 2012.
- ↑ Raja Simhan T. E (29 May 2000). "Chennai's MRTS: Not on fast track, yet". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029211141/http://www.hindu.com/businessline/2000/05/29/stories/092971rs.htm. பார்த்த நாள்: 18 August 2012.
- ↑ R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking - Session 2. CMDA, Chennai. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012.
- ↑ Frederick, Prince (8 March 2011). "Through the gaps!". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 15 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110315034951/http://www.hindu.com/mp/2011/03/08/stories/2011030850340100.htm. பார்த்த நாள்: 19 May 2013.